இழப்பு





ஒன்றை  
இழந்ததால் தான் 

இன்னொன்றைப் பெற்றுக்  

கொள்ள முடியும் 

எதைப் பெற்றுக் கொண்டேன்  

என்று தெரியவில்லை ஆனால்  

உன்னை இழந்து விட்டேன் 

Share this post :

கருத்துரையிடுக

அடிப்படை பாடநெறிகள்

 
Support : Creating Website | | Rathees
Copyright © 2011. காதல் வலி சுமந்த உணர்வின் வரிகள் - All Rights Reserved
Published by Rathees
powered by Blogger